Senpakam Foundation

இயலாமையுள்ள நபர்கள் சார்ந்த செயற்பாடுகள்

  • Senpakam Foundation
  • இயலாமையுள்ள நபர்கள் சார்ந்த செயற்பாடுகள்

இயலாமையுள்ள நபாக் ளைப்பொறுத்தவரையில் அறக்கட்டளை அவர்களது புனர்வாழ்வு செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்துகின்றது. அவர்கள் பாடசாலை செல்லும் சிறார்கள் எனின் சிறுவர்கள் சார்ந்த மன்ற செயற்பாடுகளிலிருந்தும் முதியவர்கள் எனின் முதியவர்கள் சார்ந்த மன்ற செயற்பாடுகளிலிருந்தும் அவர்களும் பயன்பெறுகினற் னர். அவற்றைவிட தொழில் பயிற்சிகள் பெற்றுக்கொடுத்தல் மருத்துவ வசதிகள் பெற்றுக்கொடுத்தல் மருத்துவ ஆதார உபகரணங்கள் பெற்றுக்கொடுத்தல் போன்ற Nவுறு பல வழிகளிலும் அறக்கட்டளை அவர்களுக்கு வசதிகளை எற்படுத்தி கொடுக்கினறது

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு

வாட்ஸ்அப் தொடர்புக்கு
1