Senpakam Foundation

சிறுவர்சார்ந்த செயற்பாடுகள்

  • Senpakam Foundation
  • சிறுவர்சார்ந்த செயற்பாடுகள்

சிறுவர்களைப்பொறுத்தவரையில் அறக்கட்டளை கல்வியினையோ முதன்மைப்படுத்து கின்றமையினால் அவர்கள் சார்ந்த செயற்பாடுகள் பெரும்பாலும் பாடவிதானம் மற்றும் இணை பாடவிதானம் சார்ந்த செயற்பாடுகளால் அமைகின்றன. முன்பள்ளி மாணவர்களுக்கும் அவர்கள் வறுமைக்கோட்டிக்கு கீழ்ப்பட்டோர் எனின் வருடந்தோறும் அப்பியாசக் கொப்பிகளும் பாடசாலை உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகினற் ன. அவாக் ளில் மேலதிகமாக தனியார் வகுப்புகளுக்கு செல்லும் தேவையுள்ளோருக்கு வகுப்புக்கட்டணங்களை செலுத்த அறக்கட்டளையே நிதியுதவி செய்கிறது. அவவ் hறு மேலதிக வகுப்புகளுக்குச் செல்லாத தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு அறக்கட்டளையே மேலதிக வகுப்புக்களை நடத்துகினற் து. அத்தகைய வகுப்புக்களின் ஆசிரியர்களுக்கான வேதனங்கள் அறக்கட்டளையினால் செலுத்தப்படுகின்றன.

க.பொ.த உயர்தர வகுப்புக்களில் பயிலும் மாணவர்கள் அவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும் அவசியம் கருதி அத்தகைய தெரிவுசெய்யப்பட்ட மாணவாக் ளுக்கு தனியார் வகுப்புக்கட்டணங்களை செலுத்த அறக்கட்டளை நிதியளிப்புச் செய்கின்றது. அவ்வாறே தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வியைத்தொடர கல்வி புலமைபரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றது

வாட்ஸ்அப் தொடர்புக்கு
1