மகுட வாசகம்
உரிமைக்காக செல்வோம் உறுதியாக வெல்வோம்
செண்பகம் அறக்கட்டளை அல்லது செண்பகம் மன்றம்
அறக்கட்டளையின் செயற்பாட்டு பிரதேசங்களில் நலிவுற்ற நலிவுற்றுக்கொண்டிருக்கின்ற மற்றும் எதிர்காலத்தில் நலிவுற அதிகம் வாய்ப்புகள் காணப்படுகின்ற இலக்குக்குழுவினரை குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள்
மற்றும் இயலாமையுள்ள நபர்களை இனங்காணலும் அவர்களின் தேவைகளைப் பகுப்பாய்வு செய்தலும்
அறக்கட்டளைக்கு கிடைத்தகு வளங்களுக்கு எற்ப அவற்றுள் முன்னுரிமைப்படுத்தலும் முன்னுரிமை
அடிப்படையில் இயலுமான விரைவில் தேவைகளை நிறைவு செய்துகொள்ள ஆதரவளித்தலும்.
தூர தரிசனம்
சமூக பொருளாதார அரசியல் பண்பாடு சார்ந்த அர்த்தமுள்ள வாழ்வியல் தேவைகளை இடையறாது பூர்த்தி செய்து கொள்வதற்கு சிறுவாக் ள் முதியோர்கள் இயலாமையுள்ள நபர்கள் ஆகிய நபர்கள் சமூகங்களின் உரிமைகளை அலட்சியம் செய்யாத ஓர் இலட்சிய உலகு.
அறக்கட்டளை இலங்கை ஜனநாயக சோலிச குடியரசின் 2018ஆம் ஆண்டின் நம்பிக்கை பொறுப்பு நிறுவனங்கள்
(திருத்தம்) சட்டம் இல -06 இன் கீழ் சிலொன் சீறி லங்கா திருத்தப்பட்ட பதிப்பு 1956 இன் திருத்தப்பட்டவாறு
நம்பிக்கை பொறுப்பு சட்ட அத்தியாயம் 87 எற்பாடுகளின் சானறு; ப்படுத்தலுக்கமைய முல்லைத்தீவு மாவட்ட
செயலகத்தில் ஒரு நம்பி;ககைப்பொறுப்பு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பதிவு இல - E/Trust / 01 and fol /0/09/10
இதனால் அறக்கட்டளை தேசிய சர்வதேச ரீதியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவும் ஒப்பந்தங்களை செய்து
கொள்ளவும் வலிதான ஒரு ஸ்தாபனமாக விளங்குகின்றது.
எங்கள் நோக்கமும் குறிக்கோள்களும்
அறக்கட்டளை நீண்ட காலத்தில் அடைய விரும்பும் விளைவுகள் நோக்கம் எனவும் குறுங்கால மற்றும் நடுத்தரகால அளவில் அடைய விரும்பும் பெறுபேறுகள் குறிக்கோள்கள் எனவும் கொள்ளப்படுகின்றன அவ்வழியில் நோக்கம் குறிக்கோள்களினின்றும் வேறுபடுகின்றது.
கல்வி
அவசியமான சிறார்களுக்கு அவசியமான கல்வி ஆதரவுகளை வழங்குவதன் மூலம் சிறாhக் ளின் கல்வியுரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும்
ஆரோக்கியம்
அவசியமான முதியோர்களுக்கு அவசியமான ஆரோக்கியமான வசதிகளை வழங்குவதன் மூலம் முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும்
புனர்வாழ்வு
அவசியமான முதியோர்களுக்கு அவசியமான ஆரோக்கியமான வசதிகளை வழங்குவதன் மூலம் முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும்
திரு. க. அருள்சோதிநாதன் அறக்கட்டளையின் ஸ்தாபகராக திகழ்வதுடன் அறக்கட்டளையினை வழிநடத்துவராக செயற்படுகின்றார் அறக்கட்டளையின் நாளாந்த நிர்வாக செயற்பாடுகள் 3 பணிப்பாளர்களைக் கொணட் ஓரு பணிப்பாளர் சபையிடம் ஓப்படைக்கப்பட்டிருக்கின்றது.
கதிரவேலு அருள்சோதிநாதன்
ஸ்தாபகரும் நிறுவுனரும்நல்லையா அருள்பிரபா
ஆலோசகர்முனியாண்டி நெல்சன்
நிறைவேற்றுப் பணிப்பாளர்சுப்பரமணியம் இராஜேஸ்வரி
முதியோர் மேம்பாட்டு பணிப்பாளர்திரு. சின்னத்தம்பி சிவயோகன்
சிறுவர் செயற்பாட்டு பணிப்பாளர்எங்கள் வரலாறும் பின்னணியும்
உரிமைக்காக செல்வோம் உறுதியாக வெல்வோம்
உலகிலேயே மிக எழில்மிகுந்த நாடுகளில் இலங்கைத் தீவும் ஒன்று. இலங்கை ஜனநாயக சோலிச குடியரசு என்ற பெயர் கொணட் அதுஇந்து சமுத்திரத்தில் இந்திய உபகணட் த்தின் தெனக் pழக்கு முனையில் அமைந்துள்ளது. மத்திய அகலாங்கிலிருந்து வடக்கே 880 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தத்தீவு இந்து சமுதத் pரத்தின் முத்து என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகின்றது. அது 65610 சதுர கிலோ மீட்டர் (25332)சதுர மைல்) பரப்பளவைக்கொணட் து. வடக்கே பாக்குநீரிணையும் வடமேற்கே மன்னார் குடாவும் இலங்கையை இந்தியாவிலிருந்து பிரிக்கும் அதேவேளை மேற்கே அராபிக்கடலும் வடகிழக்கே வங்காள விரிகுடாவும் தெறN; க இந்து சமுத்திரமும் அதன் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்குத் தெற்காக அதன் ஆகக்கூடிய நீளம் 433 கிலோ மீட்டராகவும் கிழக்கு மேற்காக அதன் ஆகக்கூடிய அகலம் 226 கிலோமீட்டராகவும் உள்ளது. அழகான இந்த சிறிய தீவு 9 நிர்வாக மாகாணங்களாவும், 25 நிர்வாக மாவடட் ங்களாகவும் 335 பிரதேச செயலகபிரிவுகளாவும் 4022 கிராம சேவையாளர் பிரிவுகளாவும் வகுக்கப்பட்டுள்ளது. 30 வருடங்கள் நீடித்ததும் 2009 ஆம் ஆண்டு நிறைவிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றதுமான இலங்கையின் சிவில் யுத்தங் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புக நேரிட்டது இன்னும் பலர் வேலைவாய்ப்புகள் தேடி புலம்பெயர்ந்துள்ளனா.; மேலும் பலர் ஏற்கனவே புலம்பெயர்ந்திருந்த தமது குடும்ப உறவுகளுடன் மீள் ஓருங்கிணைவு பெற்றுக்கொள்ள வெளிநாடுகளுக்கு செனறு; விட்டனர் இவர்கள் அனைவரும் புலம்பெயர் தமிழர்கள் என்னும் சொற்பதத்தால் இன்ஞ சுட்டிக்காட்டப்படுகின்றனர். அவ்வாறே புலம்பெயர்ந்தவாக் ள் அந்தந்த நாட்களில் குடியுரிமை பெற முயற்சித்துக் கொண்டிருப்பவர்களாகவோ இருந்தாலும் அவர்களில் பலர் தமதுதாய்மண்ணின் மீதும் அங்குவசிக்கும் தம்இன உறவுகள் மீதும் மாறாத கரிசனையும் அக்கறையும் மிகுந்தவர்களாகவும் உள்ளாகினர் தமது தாய் மண்ணின் முன்னேற்றதத் pற்கு தம்மாலான சமூகப்பணிகளை செய்தேயாதல் வேண்டும் என்ற பெருந்துடிப்பில், அவர்கள் நிறைந்துள்ளனர் அத்தகைய உள்ளங்களில் ஒருவர் தான் இலங்கையைப் பூhவ் கீ மாகக்கொண்ட சுவீஸ்லாந்து தேச பிரஜை திரு. கதிரவேல் அருள்சோதிநாதன் ஆவார். அவரின் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் தாம் பிறந்த தாயகத்திற்கு தம்மாலான சமூகபணிபுரிதல் வேணடு; ம் என்ற கருத்தியல் கண்ணோடட் தத் pற்கு எற்ப அதனை நிறுவனமயப்படுத்தி செய்தல் வேண்டுமென்ற நோக்கில் சமூகப்பணி ஆhவ் லாக் ளுடன் தொடர்பு கொண்டார் இவ்வாறு அவரால் அடையாளப்படுத்தப்பட்ட 3 தன்னார்வலர்களுடன் நேரில் வந்தும் தொலைபேசி வாயிலாகவும் நடாத்திய கலந்துரையாடல்களின் விளைவாக 2021ஆம் ஆண்டு மாசித்திங்கள் 21ஆம் நாள் முல்லைத்தவுP மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேச செயலகப்பிரிவில் அம்பாள்புரம் என்னும் கிராமத்தில் செண்பகம் அறக்கட்டளை (மன்றம்) என்ற எங்கள் வலிந்துதவும் தொண்டர்மன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. அவ்வாறே புலம்பெயர்ந்தவாக் ள் அந்தந்த நாட்களில் குடியுரிமை பெற முயற்சித்துக் கொண்டிருப்பவர்களாகவோ இருந்தாலும் அவர்களில் பலர் தமதுதாய்மண்ணின் மீதும் அங்குவசிக்கும் தம்இன உறவுகள் மீதும் மாறாத கரிசனையும் அக்கறையும் மிகுந்தவர்களாகவும் உள்ளாகினர் தமது தாய் மண்ணின் முன்னேற்றதத் pற்கு தம்மாலான சமூகப்பணிகளை செய்தேயாதல் வேண்டும் என்ற பெருந்துடிப்பில், அவர்கள் நிறைந்துள்ளனர் அத்தகைய உள்ளங்களில் ஒருவர் தான் இலங்கையைப் பூhவ் கீ மாகக்கொண்ட சுவீஸ்லாந்து தேச பிரஜை திரு. கதிரவேல் அருள்சோதிநாதன் ஆவார். அவரின் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் தாம் பிறந்த தாயகத்திற்கு தம்மாலான சமூகபணிபுரிதல் வேணடு; ம் என்ற கருத்தியல் கண்ணோடட் தத் pற்கு எற்ப அதனை நிறுவனமயப்படுத்தி செய்தல் வேண்டுமென்ற நோக்கில் சமூகப்பணி ஆhவ் லாக் ளுடன் தொடர்பு கொண்டார் இவ்வாறு அவரால் அடையாளப்படுத்தப்பட்ட 3 தன்னார்வலர்களுடன் நேரில் வந்தும் தொலைபேசி வாயிலாகவும் நடாத்திய கலந்துரையாடல்களின் விளைவாக 2021ஆம் ஆண்டு மாசித்திங்கள் 21ஆம் நாள் முல்லைத்தவுP மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேச செயலகப்பிரிவில் அம்பாள்புரம் என்னும் கிராமத்தில் செண்பகம் அறக்கட்டளை (மன்றம்) என்ற எங்கள் வலிந்துதவும் தொண்டர்மன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.
அறக்கட்டளை நீண்ட காலத்தில் அடைய விரும்பும் விளைவுகள் நோக்கம் எனவும் குறுங்கால மற்றும் நடுத்தரகால அளவில் அடைய விரும்பும் பெறுபேறுகள் குறிக்கோள்கள் எனவும் கொள்ளப்படுகின்றன அவ்வழியில் நோக்கம் குறிக்கோள்களினின்றும் வேறுபடுகின்றது. அறக்கட்டளையின் இலக்குக்குழுவினார் சமூகத்தின் எனைய பிரஜைகள் போலவே சம உரிமைகள் பெற்று சமத்துவமான சகவாழ்வு பெறுவர் எனப் தே அறக்கட்டளை அடைய விரும்பும் நோக்கமாகும் இந்த நோக்கத்தை எய்துவதற்காக அறக்கட்டளை பின்வரும் குறிக்கோள்களைக் கொண்டிருக்கும் அவசியமான சிறார்களுக்கு அவசியமான கல்வி ஆதரவுகளை வழங்குவதன் மூலம் சிறாhக் ளின் கல்வியுரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் அவசியமான முதியோர்களுக்கு அவசியமான ஆரோக்கியமான வசதிகளை வழங்குவதன் மூலம் முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் அவசியமான இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கு அவசியமான புனாவ் hழ்வு வசதிகளை வழங்குவதன் மூலம் இயலாமையுள்ள நபர்களின் புனர்வாழ்வு உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும். இந்த நோக்கம் குறிக்கோள்கள் என்பனவற்றுக்கு அமைய அறக்கட்டளை அதனது மகுட வாசகம் தூர தரிசனம் பணி இலக்கு ஆகிய மூன்றினையும் வரைந்துள்ளது.
சிறுவர்கள் முதியவர்கள் மற்றும் இயலாமைக்குட்பட்ட நபர்கள் ஆகிய 3 சமூகங்களும் எங்கள் அறக்கட்டளையின் இலக்குக்குழுக்கள் ஆவர் இலங்கை போன்ற ஒர் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டில் பல்வேறு நலிவடைந்த சமூகங்கள் காணப்படுதல் இயல்பு எடுத்துக்காட்டாக பெண்கள் சிறுவாக் ள் முதியோர்கள் இயலாமைக்குட்பட்ட நபர்கள், குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்கள், பெற்றோரை இழந்த சிறார்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப அங்கத்தவர்கள் அரசியல் கைதிகளின் குடும்ப அங்கத்தவர்கள் போனற் வர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் எண்ணிக்கையில் பரந்துபட்டுள்ளதோடு அவர்கள் அனைவரதும் தேவைகளும் எல்லையற்றவை என்பதும் வெளிப்படை உண்மை எனவே அவர்கள் அனைவரையும் தனது இலக்குக் குழுக்களாக கொண்டிருப்பதோ அவர்கள் அனைவரதும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தல் என்பதுவோ தனியொரு நிறுவனத்திற்கு நடைமுறை சாத்தியமற்ற ஒன்று இதனைக் கவனத்தில் கொண்ட எங்கள் அறக்கட்டளைகவனமானகள ஆய்வுகளைமேற்கொண்டபினன் ர் நலிவடைந்தோருக்குள்ளும் முன்னுரிமைப்படுத்தப்பட வேணடி; ய குழுக்களாக சிறுவர்கள் முதியவர்கள் மற்றும் இயலாமைக்குட்பட்ட நபர்கள் ஆகிய 3 சமூகங்களை தனது இலக்குக்குழுக்களாக தெரிவு செய்தது. 1 . சிறுவர்கள் 18 வயதும் அதற்கு குறைந்த வயதும் கொண்டவர்கள் சிறுவர்கள் என வரையறுக்கப்படுவர். இத்தகைய சிறுவர்களுக்குள்ளும் பாடசாலை செல்லும் வயதினைக்கொணட் சிறுவர்கள் அறக்கடட் ளையின் முன்னுரிமைப்படுத்தப்பட்ட இலக்குக்குழுவினராக இருக்கின்றார்கள் இவர்களுக்குள் பொருளாதார hதீ pயாக நலிவடைந்த வறுமைக்கோட்டிக்கு கீழ் வாழும் சிறார்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகினற் து. இவ்வாறு 18வயதிற்குக் கீழ்ப்பட்ட பாடசாலை செல்லும் வயதிலான சிறார்கள் இலக்குக் குழுவினாராக இருந்தாலும் விதிவிலக்காக அறக்கட்டளையின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நியாயபூர்வமான காரணங்கள் உள்ள க.பொ.த உயர்தர மாணவர்களும், பல்கலைக்கழக மாணவாக் ளும் அவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பினும் அறக்கட்டளையின் இலக்குக்குழுவிற்குள் உள்ளீர்க்கப்படுகின்றார்கள். இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பெரும்பாலான சிறுவர்கள் நலிவடைந்த சமூகமாகக் காணப்படுவதே இவர்கள் இலக்குக்குழுவாக தெரிவு செய்யப்பட்டமைக்கு அடிப்படைக் காரணமாகும். வறுமை அவர்கள் கல்வியைத் தொடங்க தொடர நிறைவுசெய்ய ஒரு பெருந்தடையாக விளங்குகின்றது. பல சந்தாப் ;பங்களில் பாரபட்சம் ஓரங்கட்டல் உளரீதியான சித்திரவதை சரீரரீதியான தண்டனைகள் பாலியல் துஷ்பிரயோகம் என்பனவும் அவர்கள் இலக்குக்குழவாக தெரிவு செய்யப்படுவதனை கட்டாயமாக்குகின்றது. 2. முதியோர்கள் 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்டோர் முதியவர்கள் என்று வரையறுக்கப்படுகின்றனர். இவாக் ளில் பெரும்பானi; மயானோர் பெரும்பாலும் தமது தொழில்களில்களிலிருந்து ஓய்வு பெற்றவர்களாக அல்லது ஓய்வளிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள் அதனால் பெரும்பான்மையினார் எவ்வித ஓய்வூதியமோ வேறு வருமானமோ அற்றவர்களாக பொருளாதார அடிப்படையில் மிகமிகநலிவுற்றவர்களாகவிளங்குகினற் னா.; இதனால் இவர்கள் பெரும்பாலும் தங்கி வாழும் மற்றவர்களில் தங்கி சார்ந்து வாழுபவர்களாக் காணப்படுகின்றார்கள். அதன் காரணமாகவே மற்றவர்களால் ஒரு சுமையாகக் கருதப்படுகினற் hhக் ள். மூப்படைந்து விட்டமையாயினால் எதற்கும் பயனற்றவர்களாகப் புறந்தள்ளப்படுகின்றாhக் ள். பல முதியவர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளாலும் குடும்ப அங்கத்தவர்களாலும் கைவிடப்பட்டு அனாதைகளாகி முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுகின்றனர். இன்னும் பலர் தங்கள் இல்லங்களுக்குள்ளேயே கொடுமையாக நடாத்தப்படுகின்றார்கள் கைவிடப்படல் கொடுமையாக நடாத்தப்படுதல் என்பனவற்றுடன் கூடவே உணவு பாதுகாப்பினi; ம மருத்துவ பராமரிப்பின்மை பொழுதுபோக்கின்மை சமூக பங்குபற்றலின்மை போன்ற ஈன்னோரன்ன உரிமை மீறல்களால் கடும் துன்ப துயரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். மேற்கூறப்பட்ட காரணங்களாலேயே அறக்கட்டளை இவர்களை முனனு; ரிமைபடுத்தப்பட்ட இரண்டாவது இலக்கு குழுவாக தெரிவு செய்கின்றது அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை அறக்கட்டளை செயற்பாடுகள் மூலம் ஓரளவிற்கேனும் பெற்றுக்கொடுத்தல் வேண்டும் எனப் தே இதன் இலக்கு ஆகும். 3. இயலாமைக்குட்பட்ட நபர்கள் ஒருவரிடம் உடல்hதீ pயாக அல்லது உளாதீ pயாக காணப்படும் ஓரு குறைபாடு நீண்டகாலத்திற்குரியது அல்லது நிரந்தரமானது. என வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளையில் அக்குறைப்பாடு அவரது நாளாந்த செயற்பாடுகளில் ஒரு தடையாக இருக்குமெனின் அக்குறைபாடு இயலாமை என வரையறுக்கப்படுகின்றது. இவர்களையே மாற்றுத்திறனாளிகள் விசேட தேவைக்குட்பட்டோர் எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். சமூகத்தில் மிகவும் நலிவடைந்த ஒதுக்கப்பட்ட குழுவினராக இவர்களையும் குறிப்பிட்டுக்காட்டலாம். ஏனெனில் இவர்களது இயலாமை காரணமாக கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன அல்லது முறையான கல்வி வழங்கப்படுவதில்லை இதனால் இவர்கள் தொழிற்சந்தையில் கௌரமான தொழில்களைப்பெற முடிவதில்லை. சில சந்தர்ப்பங்களில் தொழில் எதனையும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை இதன் விளைவாக பொருளாதார ரீதியில் மிகவும் பலவீனமுற்ற ஒரு குழுவினராக இவர்கள் திகழுகினற் னர். மறுபுறத்தில் இவர்களது இயலாமை காரணமாக விளையாட்டு திருமண சமூக வாழவு; அரசியல் பங்குபற்றல் பொழுதுபோக்கு வாய்ப்பக்கள் பயணங்களை மேற்கொள்ளல் போன்ற பல உரிமைகள் சமூகத்தின் ஏனைய பிரஜைகளால் மிக இலகுவாக மீறப்பட்டு இருக்கின்றாhக் ள் இறுதியில் இவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட பாரபட்சம் காடட் ப்படுகின்ற ஓரங்கட்டப்படுகின்ற பிரஜைகளாக மாறிவிடுகினற் னர் இக்காரணங்களாலேயே அறக்கட்டளை தனது முன்னுரிமைப்படுத்தப்பட்ட மூன்றாவது இலக்குக்குழுவாக தெரிவு செய்கின்றது.